adsu

Popular Posts

Showing posts with label What is..?. Show all posts
Showing posts with label What is..?. Show all posts

What is Big data ?

May 04, 2019
Big data என்றால் என்ன? பாரிய அளவிலான தரவுகளைக்  குறிப்பதற்காக நிறுவன அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடரே Big Data (பெரும் தரவுக...Read More

கணினியில் IPTV தொலைக்காட்சி பார்ப்பது எப்படி?

February 04, 2019
வழமையானதொலைக் காட்சிஎன்டனாசேட்டலைட் டிஸ்எதுவுமின்றிதொலைபேசி இணைப்புவழங்கப்படும் கேபல் வழியாகவரும் தொலைக் காட்சி சேவையே ஐபிடிவி எனப்பட...Read More

வெப் 2.0 என்றால் என்ன?

December 04, 2018
வெப் 2.0 என்பதுதகவல் தொழிநுட்பதுறையில் உள்ளோர்க்குஏற்கனவேபரிச்சயமான  ஒரு  வார்த்தைதான். வெப் 2.0  2004 ஆம் ஆண்டில்  அறிமுகமான  ஒரு வார்த...Read More

Ethical hacking எத்திக்கல் ஹேக்கிங் என்றால் என்ன?

October 06, 2018
நிஜவுலகில் திருடர்கள்,கொள்ளைக்கார்கள் இருப்பதுபோல் இணையஉலகிலும் திருடர்கள் உள்ளனர். இவர்களையேஹேக்கர்கள் எனஅழைக்கிறார்கள்.. அதாவது ஒரு கணினி...Read More

IMEI Number என்றால் என்ன?

September 03, 2018
நீங்கள் பயன்படுத்தும் எந்தவகை மொபைல் ஃபோனும் IMEI (’இமி’ நம்பர் என்ற சொற் பிரயோகத்தை நீங்கள்கேட்டிருக்கலாம்) எனும் ஓர் இலக்கத்தைக் கொண்டிர...Read More

இலகுவாக கம்பியூட்டர் ப்ரோக்ரம்மிங் கற்றுக் கொள்ள micro:bit

June 01, 2018
சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கணினியைப் பயன்படுத்த ஒரு சிலர் மாத்திரமே அறிந்திருந்தனர். ஆனால் தற்போது கணினி பயன்பாடு என்பது ஒரு சாதார...Read More

Server என்றால் என்ன?

February 01, 2018
”சர்வர் Bபிஸி”, ”சர்வர் Dடவுனாச்சு”,  ”சர்வர் Fஃபெயிலாச்சு”,  என  சர்வர் பர்றிய பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் பல தடவைகள் கேட்டிரு...Read More

Chipset என்றால் என்ன?

January 04, 2018
கணினியின் மூளையாகச் செயற்படுவது சிபியூ (CPU) என்பதை நீங்கள் அறிவீர்கள்.. அதேபோன்று கணினியின் இதயமாகச் செயற்படுவது எது என்பதை அறிவீர்...Read More

SEO என்றால் என்ன?

January 03, 2018
இணையத்தில்தேடற் பொறிகளைப் பயன் படுத்தி தகவல்தேடும் போது நாம் தேடும்தகவல் அடங்கியிருக்கும் இணைய தளம் தேடல்முடிவுகளில் அனேகமாக முதலாவது பக...Read More

Encryption என்றால் என்ன?

December 29, 2017
என்க்ரிப்சன் என்பது தரவுகளை பிறரால் கண்டறியப்பட முடியாத வேறொரு வடிவத்திற்கு மாற்றும் செயற்பாட்டைக் குறிக்கிறது. இது பொதுவாக அதிக உணர் ...Read More

Map Network Drive  பயன் பாடு என்ன?

July 18, 2017
வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் வைத்திருப்பின் அவற்றை இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பயன் படுத்துவதன் மூலம் நீங்கள் பல வசதிகளைப் ப...Read More

GPS என்றால் என்ன?

February 05, 2017
ஸ்மாட் போன்கள் பயன் படுத்தும் பலரும் கூகில் மேப் போன்ற செயலிகளில் உங்கள் தற்போதைய ப்இருப்பிடத்தைக் காட்டும் வசதியைத் தரும் GPS தொழில் நுட...Read More

What is Bitcoin?

January 01, 2017
பிட்கொயின் என்பது காகிதத்தில் அச்சிடப்படாத கண்ணுக்குப் புலப்படாத ஒரு மெய்நிகர் (Virtual Currency) நாணயமாகும். இது 2009 ஆம் ஆண்டில் சடோஷி ...Read More